முகப்பு தொடக்கம்

இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந்
தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள்
செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டாய்
எப்பாத் திரத்தலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே.
(3)