முகப்பு
தொடக்கம்
கலிவிருத்தம்
உற்பவ நிற்ப தொடுக்க மளிக்கும்
சிற்பரன் மெய்ச்சிவ ஞானி திருக்கை
நற்பிர சாத மலர்ப்பத நம்பால்
சொற்பெறு மூவர் தொழிற்புண ராவே.
(29)