முகப்பு
தொடக்கம்
நேரிசை வெண்பா
உன்னைச் சிறையிட் டுளானெஞ் சிவஞானி
தன்னைப் பணிவினவித் தான்செய்வன் - என்னைப்
படைப்பேன் கிடைப்பேனென் றெண்ணாதே பாழி
அடைப்பேன் கமலால யா.
(72)