முகப்பு தொடக்கம்

உழவரைச் சந்த விளவாளை பாய்வய லோங்குகுன்றைக்
கிழவரைச் சந்த தமுநினை வாய்நற் கிளைவளரும்
பழவரைச் சந்த நறுந்தழை வாங்கிப் பரவினடூள்
எழவரைச் சந்த மயிலியல் பூசவு மெண்ணினளே.
(9)