முகப்பு
தொடக்கம்
உடைய மடங்க லுதைத்தபொற் பாத வொளிசெய்மழுப்
படைய மடங்கன் முகற்காய்ந்த வீர பழமலையாய்
கடைய மடங்கல் லொடுபக லுந்தொழக் கற்றலமெம்
விடைய மடங்கல் வருவதெஞ் ஞான்று விளம்பகவே.
(62)