முகப்பு தொடக்கம்

 
நேரிசைவெண்பா
எவ்வா றளித்த திமையப் புதுமலைதன்
ஓவ்வா விளமை யொருமகளை - அவ்வான்
பரவுதிரு வெங்கைப் பழமலையே நிற்கு
விரவுகிளை யோடும் விழைந்து.
(2)