முகப்பு
தொடக்கம்
எண்ணிவ ருந்தின நொந்தோம் பழமலை யெய்திலர்ள
னண்ணிவ ருந்தின மின்றே யினிக்கதிர் நற்புரவி
மண்ணிவ ருந்தின மாவா லெழுந்துகள் வந்துடலின்
கண்ணிவ ருந்தின வான்மதி றேய்க்குங் கடிநகரே.
(10)