முகப்பு தொடக்கம்

ஏடலை யாறு கிழித்தெதி ரேறவிண் ணேறுபுகழ்க்
கூடலை யாறு புலியூர் மகிழ்முது குன்றர்பெற்ற
வேடலை யாறு முயிர்த்தெடுத் தேந்துபு மென்கைகொடுத்
தூடலையாறு வருகவென் பார்நல் லுமைதனையே.
(97)