|
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
ஒழியாத னங்க வொருகோடி வாளி யுளவேனு மெய்தி யினியென் விழியான வுன்னை யுருவில்லி யென்ன வயலோர்கண் முன்செய் விமலன் உழியான வெங்கை தனிலேநின் மாது முரு வில்லி யென்று நினையே பழியாட வின்று செயுமன்பர் வந்த படியா லொழிந்த பயமே.
|
(26) |
|