|
துணைவயிற்பிரிவு துணைவயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல் |
|
கடுக்கை யணிந்த முடியோன் றிருவெங்கைக் காரிகையாய் உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத் தடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.
|
(418) |
|