முகப்பு
தொடக்கம்
கரிய மிடறுடைப் பெம்மான் கரத்துழைக் கன்றொடுமோர்
அரிய முடியம் புலியோடு மேவிளை யாடுகின்றாய்
தெரிய வரிய பதினா லுலகுமென் சிற்றிலென்பாய்
பெரியவ ளென்ப துனக்கேது குன்றைப் பெரியம்மையே.
(13)