|
மதங்கு, எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
காவி கொண்ட களத்தர் வெங்கை புரத்தர் தங்கழல் பாடியே வாவி கொண்ட மலர்ப்ப தங்கள் சிவப்ப வாடு மதங்கிதான் நீவி கொண்டு முலைத்த டங்கண் மறைத்தி லாளெனி னிற்குமோ ஆவி கொண்டிடு மிங்கி தற்குமு னென்று காளைய ரயர்வரே.
|
(79) |
|