|
கிளக்கிலா நாமணியி னாவே யாகக் கேட்கிலாக் காதூசி யின்கா தாக வளர்க்குமா புகழுலகிற் பரப்பா நின்ற மயிலைவரைச் சிவஞான தேவற் காக்க அளக்கிலாத் தமதுரைபூந் தொடைபு னைந்த வரசுபோன் றல்லனபுன் குறும்பு போலக் கொளக்குறையாப் பெருஞ்செல்வ மெமக்கா ஞானக் கூத்தனுறு பதிகள்பல பாடியமூ வருமே.
|
(8) |
|