முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
கிழவி யெனுமிக் கிரிராச கன்னிகை கெண்டையங்கண்
அழவி மலனைத் தழுமூ ரமர்ந்த வமுதமுனி
தொழவி கலமி லுயர்ஞானங் கூறுஞ் சுடரிலைவேற்
குழவி தனினு முனையே விரும்புங் குடமுனியே.
(47)