|
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
கிடைப்பரிய நீதுறந்த கங்கைதிருப் பாற்கடலாய்க் கிடந்த தாங்குச் சடைப்பழகு மனந்தனத னொடுபோகச் சயனமெனச் சார்ந்தான் மாயன் படப்பணியை நீங்குதலால் வளர்ந்துபோ யிற்றுமதி பாணி மானை விடுப்பவத னுடல்புகுந்த தரியசிவ ஞானியென விளங்கு வோயே.
|
(86) |
|