முகப்பு தொடக்கம்

 
தவம். கட்டளைக்கலித்துறை
குன்றா மறையுள் விபூதியென் றேசொலுங் கூற்றினுக்குப்
பொன்றாத செல்வ மெனப்பொருள் கூறும்வன் பூசுரரும்
தன்றா மரைமலர்க் கைந்நீறு சாற்றத் தவம்புரிவர்
என்றா லெவர்சிவ ஞானிதன் மேன்மை யிசைப்பவரே.
(41)