முகப்பு
தொடக்கம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
குடக்கெனப் படாக்கு ணக்குங் குணக்கெனப் படாக்கு டக்கும்
வடக்கெனப் படாத தெற்குந் தெற்கெனப் படாவ டக்கும்
நடக்குமெய்ப் புகழ்மா கச்சி நகர்சிவ ஞான தேவே
படைக்குமப் பெரியோன் றன்னைப் பரவுவார் பரவு வாரே.
(48)