முகப்பு
தொடக்கம்
குன்றா முதுகுன் றுடையா னிலாதவெண் கோவணத்தான்
தன்றா மரைக்கை விரன்மூன்று காட்டித் தனங்குறித்து
நன்றாக வித்தனை பிச்சையுண் டோசொன் னறுநுதலாய்
என்றா னிரண்டத் தனையுள கோடியென் றிட்டனளே,
(2)