|
தலைமகன் றலைமகளதுஉருவெளிப்பாடுகண்டுள்ளே வியத்தல் |
|
கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில் சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும் வார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள் பார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.
|
(424) |
|