முகப்பு தொடக்கம்

கெடுத்துப் பணியு முடையும்வெள் காமற் கிழத்திமுலை
வடுத்துப் பணியு முரம்வேட்டு நின்றனள் வல்லியதள்
உடுத்துப் பணியு மரைக்கசைத் தோய்தொண்ட ருள்ளமெல்லாங்
கொடுத்துப் பணியு மலர்த்தாட் டிருமுது குன்றத்தனே.
(59)