|
சித்து, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
கொள்ளிபோன் மணித்தலைநா கங்கிடக்கு மயிலைமலைக் குகையில் வாழுந் தெள்ளுவா னமுதனைய சிவஞானி பதம்பரவுஞ் சித்தர் நாங்காண் அள்ளியோர் பிடிசோறு தரிற்பத்தா நாமுனக்கிங் கைய மின்றி வெள்ளிதான் வருவதன்முன் பொன்னாக்கு வோமிதுநம் வித்தை தானே.
|
(35) |
|