|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
கொள்ளு முண்டி பகுத்துண்டு பெருஞ்சீர் கொண்டா னின்குரவன் கள்ளும் வண்டு மறாமலர்ப்பூம் புலியூர்ப் பச்சைக் கந்தமுனி தெள்ளு மிருஞ்சீர் நீபகுத்திட் டுண்ணா துற்றாய் சிவஞானி துள்ளு மருந்தா யினுங்கன்று சொல்லா ரோசொ னல்லாரே.
|
(57) |
|