முகப்பு
தொடக்கம்
கொடுவரி யானை யடர்ந்துறு மாறெனக் கொண்டுயர்தூ
ணொடுவரி யாநை யுறவடிப் போமென் றொருங்குவந்தே.
அடுவரி யானை நிகர்நமன் றூத ரடிமுடிமன்
நடுவரி யானை முதுகுன்றொ டேசு நரர்தமையே.
(40)