முகப்பு
தொடக்கம்
நேரிசைவெண்பா
கடலுலக மேத்துங் கருணைமலை மாயை
நடலை தபுமயிலை ஞானி-விடலரிய
நல்லினத்தை நண்ணா நணுகுமுட லாமுதலூர்
மெல்லினத்து ளாதிநிலை மெய்.
(53)