முகப்பு தொடக்கம்

கருந்தடங் கட்கு முதவாய் மயிலெங்கள் கண்களுக்கு
விருந்தடங் கட்கு நலமெனப் போந்தவிண் மீன்பொரியும்
அருந்தடங் கட்கு வளையோடை யாகுக வம்புயங்கள்
பெருந்தடங் கட்கு முகமாகுங் குன்றைப் பெருந்தகையே.
(53)