முகப்பு
தொடக்கம்
காப்பு
நேரிசைவெண்பா
சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்மேல்
பத்திதரும் பல்வகைய பாட்டுதவும் - அத்தி
அலங்கலா வானை யடுத்தபிடி யீன்ற
விலங்கலா வானை விரைந்து.