|
சொல்லருங்கயி லைத்தணந்தனை துன்னுநீவிட குணமுமூர் சுடல்செய்சாபமு மின்றியேசம னோக்கமெய்தினை தோலுடை பல்லெலும்பணி கோலமோவினை பாதியாணெனன் மாறினை பணிகள்யாவுமு றாதகன்றனை பாணிசென்னிசு மக்கிலை வில்லிருந்தத ழும்பொழிந்தனை மீளநஞ்சமி ரிந்தனை விரைந்து சோறிடு மனையைநல்கென வேண்டுமாறு மறந்தனை கொல்லிரும்பர சினைவிடுத்தனை குறைவிலாமதி மேவினை கோதறுஞ்சிவ ஞானியேயருள் கூருஞானவி நோதனே.
|
(60) |
|