முகப்பு
தொடக்கம்
நேரிசைவெண்பா
ஞானிபெய ரேதேனு நன்மைதரு மென்னவுஞ்செம்
மேனிபுகல் வேதம் விதித்தபெய - ரான
சிவஞானி நாமஞ் சிவஞானி யென்னான்
அவஞானி யென்ப வவன்.
(14)