முகப்பு தொடக்கம்

தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந்
தரித்தனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந்
தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா
ததிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே.
(17)