முகப்பு தொடக்கம்

துந்துமி யும்ப ரியம்பும் பழமலை சூழ்ந்துரையீர்
நுந்துமியும்பரி யாவியை வேண்டியுண் ணோம்புலவீர்
சிந்துமி யும்பரி வாலுத வார்த்துதி செய்விர்மலம்
உந்துமி யும்பரி பாகமுண் டோசொல்லு முங்களுக்கே.
(18)