முகப்பு
தொடக்கம்
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு மற்றை யோரும்
மேவரு நிலைய ராக வினையினேற் கருள்பு ரிந்தான்
மூவரு மிறைஞ்சு ஞான முதல்வனெண் மயிலை மேவி
யாவரும் விழையும் வான மிலான்புலம் பொழியு மாறே.
(7)