முகப்பு
தொடக்கம்
கைக்கிளை, மருட்பா
தேவென் றறிந்தோஞ் சிவஞான தேசிகனை
ஓவென் றொழுகுமருட் கண்களால் - மாவென்
றிமைக்கும் விழியா லிவளை
இமைக்கு ளணங்கல ளென்றறிந் தோமே.
(92)