முகப்பு
தொடக்கம்
நேரிசை வெண்பா
தேனே றலர்சூடிச் சில்பலிக்கென் றூர்திரியும்
ஆனேறி யாண்டுப்பெற் றான்கொனீ-தானேறும்
வெள்ளைமணி யென்று வினாவுவோம் வாங்கியவப்
பிள்ளையையாங் காணப் பெறின்.
(29)