முகப்பு தொடக்கம்

தேவியு மானும் விளையா டிடமுடைச் செங்கணுதல்
ஆவியு மானும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைக்
காவியு மானும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகின்
ஏவியு மானும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே.
(96)