முகப்பு
தொடக்கம்
தண்ணா ரிதழி புனைவான் விழியிணை தம்மனைகள்
பண்ணா வழிக்குமென் றோநின் றிருமுக பங்கயத்திற்
கண்ணா யினருனக் கவ்வலை மாதுங் கலைமகளும்
பெண்ணா ரமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே.
(14)