முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
நானே சசிவன் னனிற்பெரி யேனவன் ஞானிதனைத்
தானே யடைந்தில னான்றிருக் காஞ்சியிற் றண்மலர்ப்பூந்
தேனே யனைய சிவஞான தேவனைச் சேர்ந்திமைப்பில்
ஊனே யுயிரே யெனுமிவை வேறுபட் டுய்ந்தனனே.
(71)