|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
நெடுமடைக்கட் குடவளைசென் றடைப்பவிள வரானுழைந்து நீர்செ லுத்துந் தடமுடைத்தண் பணைமருதக் கச்சிநகர்ச் சிவஞானத் தம்பி ரானே படமுடிப்பார் மிசைநினது புகழ்பாடிப் பன்மலர்தூய்ப் பணிகின் றேற்குக் குடமுடைத்தா லெனப்பாசங் கெடுப்பதல்லா லெனக்குநீ கொடுப்ப தென்னே.
|
(19) |
|