|
தலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி யவ்வணி யுழையர்கண்டழுங்கிக்கூறல் |
|
நறுவாய் முருகுமிழ் வெண்டா மரையி னகைமதியம் மறுவா யளிமுரல் செய்வெங்கை வாணர் வரைமடவீர் வெறுவாய்மெல் வார்கட் கவல்கிடைத் தாங்குமுன் வீணிலிக ழுறுவார் தமக்கிவ் வரத்தமெங் கேவந் துதவியதே.
|
(384) |
|