முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நல்ல புலவர் பழிச்சுசிவ ஞானி யெனமோர் நாமமுறும்
மல்லன் மயிலை மலையனைவே றொருவ னாக மதிக்கிலேன்
மெல்ல வொருபூ வீசு தன்முன் வேளை யெரித்த தான்வெகுளி
இல்ல னெனினும் பொறையுளன்போற் றோன்றா னெனினும் யான்றானே.
(31)