முகப்பு
தொடக்கம்
நரகா வலர்மட வார்க்கள் ளுருகிக்கைந் நாவிருப்ப
அரகா வலர்புனைந் துன்றனை யேத்தில ராய்ந்தறிவால்
உரகா வலரென வுய்ந்தா ரினமுள முற்றகுன்றைப்
புரகா வலரி லருட்கோயி லாகும் புராந்தகனே.
(41)