முகப்பு தொடக்கம்

 
பாண். நேரிசைவெண்பா
பார்த்திடுவ னீலகண்ட பாணனா ராகநினைத்
தீர்த்தன் சிவஞான தேசிகன்சீர் - ஏத்திவரில்
பாணா நினைச்சாதி பாராட்டு வேன்பிறர்சீர்
நாணா துரைத்துறலா னான்.
(70)