முகப்பு
தொடக்கம்
கலிநிலைத்துறை
புயலே யுனையங் கெதிர்கண் டிடுமப் பொழுதேவன்
குயிலே யனையா ளென்வர வினைநீ கூறுங்கால்
மயிலே யனையாள் பழமலை வெங்கை வளமன்னாள்
வெயிலே யிழையா ணின்பகை நிற்றாழ் விப்பாளே.
(24)