முகப்பு
தொடக்கம்
பெருமு தலைவளை யான்போற்றுங் குன்றைப் பெருந்தகையை
இருமு தலைவளை மூப்படைந் தாண்டவற் கின்மகவைக்
கருமு தலைவளை வாயிற்றந் தானைமுன் கண்டழுது
பொருமு தலைவளை நீத்தனன் மேவினள் பூங்கொடியே.
(54)