முகப்பு
தொடக்கம்
போதுமின் மாலை வகைவகை யாகவம் பொற்றொடியீர்
ஓதுமின் மாலை தரின்வம்மி னில்லையென் றோட்டினரேல்
மாதுமின் மாலை வருமுனஞ் சாமென்று வண்கைமலர்
மோதுமின் மாலை மகிழ்குன்றை வாணர்தம் முன்னடைந்தே.
(74)