முகப்பு தொடக்கம்

பூங்குமி ழும்படி முள்ளும் பொருந்திப் புளிஞர்பொருள்
வாங்குமி ழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி
ஆங்குமி ழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால்
வேங்குமி ழும்படி னென்னாம் பழமலை வித்தகனே.
(55)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

பழங்க விகட மகமந்திக் கீபொழிற் பண்டைமறை
முழங்க விகட வுளர்க்கீயுங் குன்றை முதல்வனைவேள்
அழங்க விகட விழிதிறந் தானை யடிபரவார்
கிழங்க விகட மறவரிற் றோன்றிக் கெடுவர்களே.
(58)