முகப்பு
தொடக்கம்
பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தில்
அங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென
எங்கையில் வந்த தெமதாக லேவழக் கென்றுசெட்டி
மங்கையர் தங்கட் கிருங்கூ டலிலிட வைத்தனரே.
(7)