முகப்பு
தொடக்கம்
மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க வயங்குமருள்
நூலைக் கலுழ வொழியெனு மேற்றிவர் நோன்மையனாழ்
பாலைக் கலுழ வொருமகற் கீந்த பழமலையான்
மூலைக் கலுழ நடம்புரி வானெம் முதற்றெய்வமே.
(15)