முகப்பு தொடக்கம்

மாதரைக் கொன்றுவ ரம்மேனி வைத்தவ மாசுணத்தை
ஈதரைக் கொன்று சிறுநாணென் றார்க்கு மெழிலுடையாய்
நீதரைக் கொன்று நலஞ்செயல் வேண்டு நினையிகழும்
வாதரைக் கொன்று முதுகுன்ற மாநகர் மாசொழித்தே.
(43)