|
மணமனைச்சேன்றுவந்தசெவிலி பொற்றொடிகற்பிய னற்றாய்க்குணர்த்தல் |
|
மெய்யா மிறைவர் திருவெங்கை வாணர்தம் வெற்பில்வளைக் கையா ளுடனவ் வருந்ததி மாதொப்பள் கற்பினென்றால் பொய்யா மருங்கு லவள்வாழு மூர்க்குப் புயல்களென்றும் பெய்யா விவளிடந் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே.
|
(376) |
|