முகப்பு
தொடக்கம்
மெல்ல வணங்கு நினைவா லெதிர்ந்திட வேனெடுங்கண்
நல்ல வணங்கு வளையுடை யோடு நடந்திலைநீ
கொல்ல வணங்கு மதிசுமந் தேநின்ற கொள்கையென்னோ
வெல்ல வணங்கு மலையாய் முதுகிரி வேதியனே.
(70)